Skip to content
Scan a barcode
Scan
Paperback Enthan ninaivai [Tamil] Book

ISBN: 935490453X

ISBN13: 9789354904530

Enthan ninaivai [Tamil]

மருத்துவக் கல்லூரியில் ""ராகிங்"" செய்வதற்காக ஜெனிபரின் டிபன் பாக்ஸிற்குள் லேப்பிலிருந்து கொண்டு வந்த மனிதக்கையை வைக்கின்றான் ஒரு சீனியர் மாணவன். அதைக் கண்ட அதிர்ச்சியில் ஜெனிபர் பைத்தியமாகிறாள். சில வருடங்களுக்குப் பிறகு, அந்த சீனியர் மாணவன் டாக்டர் ஆகி விடுறான். பைத்தியம் குணமாகியும் டாக்டர் ஆக முடியாமல் போகிறது ஜெனிபருக்கு. ஒரு கட்டத்தில் ஜெனிபரைச் சந்திக்கும் அந்த சீனியர் தந் தவறுக்கு பிராயச் சித்தமாய் அவளைத் திருமணம் செய்ய விரும்பி, கேட்கிறான். ஜெனிபர் சம்மதித்தாளா? நாவலைப் படியுங்கள்.

Recommended

Format: Paperback

Temporarily Unavailable

We receive fewer than 1 copy every 6 months.

Save to List

Related Subjects

Fiction Literature & Fiction

Customer Reviews

0 rating
Copyright © 2026 Thriftbooks.com Terms of Use | Privacy Policy | Do Not Sell/Share My Personal Information | Cookie Policy | Cookie Preferences | Accessibility Statement
ThriftBooks ® and the ThriftBooks ® logo are registered trademarks of Thrift Books Global, LLC
GoDaddy Verified and Secured